Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Mariamman Temple, Samayapuram - 621112, Thiruchirappalli District [TM025704]
×
Facility
1 தகவல் மையம் திருக்கோயில் வரிசை வளாகத்தில் உள்ளது.
2 வாகன நிறுத்தம் பெருந்திட்ட வளாகப்பகுதி
3 முதலுதவி மருத்துவ மையம் தெற்கு ரத வீதி
4 பாலூட்டும் தாய்மார்கள் அறை மேற்கு பிரகாரம்
5 கல்யாண மண்டபம் திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில்
6 கருணை இல்லம் பணியாளர்கள் தங்கும் விடுதி அருகில்
7 துலாபாரம் வசதி வரிசை வளாகம்
8 வேத பாட நிறுவனங்கள் திருக்கோயில் பணியாளர் குடியிருப்பு வளாகம்
9 முடி காணிக்கை வசதி முடிமண்டபம்
10 திட கழிவு மேலாண்மை ஈச்சம்பட்டி
11 காது குத்தும் இடம் திருக்கோயில் இராஜகோபுரம் அருகில் தெற்கு ரத வீதி
12 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில், பெருந்திட்ட வளாகம், மாரியம்மன் மண்டபம், முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம், பிரசாத தயாரிப்பு கூடம், திருமண மண்டபம், ஓதுவார் பயிற்சி பள்ளி, திருக்கோயில் மடப்பள்ளி, தங்கும் விடுதி, கருணை இல்லம்
13 மரத் தேர் திருக்கோயில் தேரடி
14 தங்கத் தேர் உள்பிரகாரத்தில் தங்கரதம் உலா
15 சக்கர நாற்காலி திருக்கோயில் நுழைவு பகுதி
16 தங்குமிட வசதி பெருந்திட்ட வளாகப்பகுதி, பள்ளிவிடை
17 தங்குமிட வசதி திருக்கோவிலுக்கு அருகில்
18 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் வரிசை வளாகம் உட்புறம்
19 உடை மாற்றும் அறை பெருந்திட்ட வளாகம்
20 கழிவறை வசதி திருக்கோயில் பெருந்திட்ட வளாகம், தெற்கு ரத வீதி, திருக்கோயில் பேருந்து நிலையம், மாரியம்மன் மண்டபம்
21 குளியல் அறை வசதி பெருந்திட்ட வளாகம், திருக்கோயில் பேருந்து நிலையம், மாரியம்மன் மண்டபம் பின்புறம்
22 பொருட்கள் பாதுகாக்கும் அறை திருக்கோயில் இராஜகோபுரம் அருகில் உள்ள வரிசை வளாகம் பகுதியில்
23 படித்துறை பெருந்திட்ட வளாகம்